உள்ளூர் செய்தி இன்று இதுவரையில் 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி! BySeelan -April 21, 2021 - 10:29 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint நாட்டில் இன்று 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 97,833ஆக உயர்வடைந்துள்ளது.