
கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் (Dr. Theresa Tom) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இளைய, அதிக நகரும் மற்றும் சமூகத் தொடர்பு கொள்ளும் பெரியவர்களிடையே தொற்றுப் பரவுவது என்பது அதிக ஆபத்துள்ள மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பரவுவதற்கான ஆபத்து உள்ளது.
சமூகக் கூட்டங்கள் கொரோனா பரவுவதற்கான முக்கியமான இயக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.