உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் 5 பகுதிகள் முடக்கம்!

குருநாகல் மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதன்படி குளியாப்பிடடி்ய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இந்நடவடி்ககை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅமெரிக்காவில் மேலுமொரு கருப்பின சிறுமி சுட்டுக் கொலை!
Next articleயாழ் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் ஓன்று மீட்பு!