பிரதான செய்திகள்யாழ் செய்தி யாழ் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் ஓன்று மீட்பு! BySeelan -April 22, 2021 - 8:43 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர்க்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.