யாழில் 9 பேர் உட்பட வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்றைய தினம் 386 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleநாங்கள் நிதிக்காகவே போராடுகிறோமென கூறி எமது தியாகங்களை கொச்சைப்படுத்திறார்கள்!
Next articleயாழில் பாடசாலை ஒன்றில் “குட்மோர்ணிங்” சொல்லவில்லை என்பதால் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர்!