இலங்கையில் 100,000 ஐ தாண்டிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 826 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100,517ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleஒவ்வாமை காரணமாக வைத்தியம் பார்ப்பதற்கு சென்ற பெண் ரோட்டில் ஒருவர் கதறி ஒடிய அவலம்!
Next articleநாட்டில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது – அஜித் ரோஹண