தமிழக்தில் சானிட்டைசரைக் குடித்து பலியான மூவர்!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
ஊரடங்கு காரணமாக மதுபானம் அருந்த கிடைக்காததால், சானிட்டைசரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது .

இந்தியாவின் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் வாணி கிராமத்தில் நேற்று பிற்பகல் சானிட்டைசரைக் குடித்த பின்னர் குறித்த மூவரும் வாய், வயிறு போன்ற பகுதிகளில் தீக்காயங்கள் தொடர்பான புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Previous articleஇடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!
Next articleசற்றுமுன் யாழில் பயங்கரம் – குடும்ப தகராறு காரணமாக 52 வயது நபரொருவர் அடித்து கொலை