சற்றுமுன் யாழில் பயங்கரம் – குடும்ப தகராறு காரணமாக 52 வயது நபரொருவர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் பாற்பண்ணை பகுதியில் கொலை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு குடும்ப தகராறு ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சமப்பவத்தில் 52 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மகன்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழக்தில் சானிட்டைசரைக் குடித்து பலியான மூவர்!
Next articleஅதிரடியாக தனிமைப்படுத்தப்பட்ட 30 வீரர்கள்!