புத்தளத்தில் உயிருடன் மீ்ட்கப்பட்ட அரிய உயிரினம்!

புத்தளம் மணல்தீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் (Burn Owl) எனப்படும் அரிய வகை ஆந்தை ஒன்று மரத்திலிருந்து கீழே வீழ்ந்த நிலையில்,அவதானித்த நபரொருவர் குறித்த ஆந்தையை மீட்டு வைத்திருந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவலை வழங்கியுள்ளார்.


இந்நிலையில், குறித்த ஆந்தையை மீட்டு காயஙகளுக்குள்ளான ஆந்தையை சிகிச்சையளிப்பதற்காக நிக்கவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleநான்கு நிமிடத்திற்கு ஒரு கொரோன இறப்பு,அவசரப் பணியில் இந்திய ராணுவம்!
Next articleபம்பலபிட்டி இந்துக்கல்லுாரி மாணவன் தற்கொலை!