இலங்கையில் திடீரென எகிறும் கொரோன தொற்று – சற்றுமுன் மேலும் 650 பேர் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 101,236 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதியான 6 ,283 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleசற்றுமுன் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் வெளியான தகவல்!
Next articleசற்றுமுன் யாழில் மேலும் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா!