திருகோணமலையில் கொரோனா 2 அவது அலை தீவிரமாக பரவி வருதாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.