நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,050 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர் உட்பட குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் இதுவரை 647 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுல்லைத்தீவில் கோவிலில் தீ மிதித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleசுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்