திருகோணமலை பொதுவைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தருக்கு முறையான கழிவறை வசதி உணவுகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மீது சிங்கள செய்தி சேவை ஒன்று குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அத்துடன் இது தொடர்பிலான புகைப்படங்களும் சமூகவலத்தளங்களில் பரவி வருகின்றது.