நவலோக மருத்துவமனைக்கு சென்ற ரணில்

ஐ. தே. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை நவலோக மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.

இதன்போது அவர் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஹரீனுடன் சந்திப்பை நடத்தியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த சந்திப்பில் ஹரீனை கைது செய்யும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதிருகோணமலை பொதுவைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தருக்கு இப்படியொரு அவலமா?
Next articleஇலங்கையில் ஒட்சிசன் பற்றாக்குறை வர வாய்ப்பில்லை!