உள்ளூர் செய்தி நாட்டில் மேலும் 6 பேர் உயிரிழப்பு! BySeelan -April 28, 2021 - 8:46 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint நாட்டில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.