இன்று மட்டும் நாட்டில் 1451 பேருக்கு கொரோனா!

இலங்கையில் 3வது நாளாகவும் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இன்று மட்டும் நாட்டில் 1451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றய தினமும், நேற்று முன்தினமும் நாட்டில் அதிக தொற்றாளர்கள் பதிவான நிலையில்

இன்றும் அதிகூடிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

Previous articleகரவெட்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!
Next articleயாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!