யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவியான திருமதி.நந்தன் சுமித்திரா கனடாவில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.இவர் கந்தர்மடம் மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதியாக இருந்துள்ளதுடன் பல சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் இவரது நண்பர்கள் சமூகவலைத்தளங்களில் கவலையுடன் இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றார்கள்.