கனேடிய செய்திகள் கனடாவில் யாழ் இந்து பழைய மாணவன் கொரோனாவுக்கு பலி! BySeelan -April 29, 2021 - 9:22 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் (உயர்தர பிரிவு A/L 99) மாணவன் சுவேந்திரன் கொரோனாவின் கொடிய தாக்கத்துக்கு உள்ளாகி கனடாவில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.