மே -1 லிருந்து ஒரு மாதத்திற்கு இலங்கையின் எந்தவொரு பகுதியும் முன் அறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர்த்து ஏனைய சகல செயற்பாடுகளையும் நாளை மறுதினம் சனிக்கிழமை தொடக்கம் ஒரு மாதத்திற்கு முடக்குவதற்கான தீர்மானத்தை கோவிட் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி எடுத்திருக்கின்றது.

இந்தத் தீர்மானத்திற்கு சிறிலங்கா ஜனாதிபதியின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்ற போதிலும், இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஇலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!
Next articleஒரு வாரத்துக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!