இலங்கையில் கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு பாணியை தொடர்ந்து தற்போது மாத்திரை ஒன்று அறிமுகம்?

இலங்கையில் கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்மிக்க பாணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, தற்போது மாத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை மருத்துவர்கள் சிலரால் இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரபல சிங்கள நடிகரான ஸ்ரீயந்த மென்டிஸ் தெரிவிக்கின்றார்.

குறித்த மாத்திரையை ஒருநாளுக்கு 03 வீதம், 04 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் கொரோனா தொற்றினை முற்றாக ஒழித்துவிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!
Next articleகொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள்!