வடக்கில் இன்று 21 பேருக்கு தொற்று!

இன்று வடக்கில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று வட மாகாணத்தில் 760 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 14 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Previous articleகொரோனா நோயாளிக்கு தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதியவர்!
Next articleதமிழர்களின் வரலாறுகளைச் சிங்கள வரலாறுகளாக மாற்றுவதில் கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்டுகின்றன!