உள்ளூர் செய்தி முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்! BySeelan -April 29, 2021 - 9:18 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார். அவர் தனது 68 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவர் இலங்கையின் 33 ஆவது பொலிஸ்மா அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.