கொரோனா தொற்று நெருக்கமான பலரின் உயிரை காவு வாங்கியுள்ளது – நவீன்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நெருக்கமான பலரின் உயிரை காவு வாங்கியுள்ளதாக இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ முதல் அலையில் எனக்கு தெரிந்த நண்பர்கள் பலருக்கு கொரோனா வந்துபோனது.

ஆனால் இரண்டாம் அலை எனக்கு நெருக்கமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியுள்ளது. துயரோடு அதிகபடியான அச்சமும் கலந்தே இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் குடும்பஸ்தர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்!
Next articleகொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் மரணம்!