புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் கல்வியமைச்சுக்கு  தற்போது வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleமூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!
Next articleஇலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு!