கொரோனா தடுப்பூசியில் மிகப்பெரிய முறைகேடு!

கீழே உள்ள வீடியோ இணைப்பில் ஐந்து சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சில முதியவர்களுக்கு கோறோனா தடுப்பூசி போடப்படுகின்றது. ஆனால் தடுப்பூசி போடும் தாதிகள் அல்லது நபர்கள் வெறுமனே ஊசியை உடலில் செலுத்திவிட்டு மருந்தை உட்செலுத்தாமல் வெளியே எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இவை எந்த நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள், ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எம்மவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் சில வீடியோ பதிவுகளை இங்கு இணைத்துள்ளோம்.

Previous articleசரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை விரைவில் இந்தியாவின் நிலையை அடையும்!
Next articleவவுனியாவில் டிப்பரில் வந்தவர் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு!