இன்றும் மேலும் 922 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 922 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 107,406 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleகொரோனா தொற்று அபாயம் – 51 வது இடத்தில் இலங்கை
Next articleநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நிரம்பியது கொழும்பு கிழக்கு வைத்தியசாலை