யாழில் கொரோனா தோற்றால் மேலும் ஒருவர் பலி!

யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது .

இலங்கையில் இன்று மாலை 6 மணிவரை 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 107,406ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 530 பேர் இன்றுபூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது .

Previous articleகொவிட் பரவல் தொடர்பில் வெளியாகும் போலியான தகவல்கள்!
Next articleமறு அறிவித்தல் வரை மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்!