கவர்ச்சியில் இறங்கிய லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் லொஸ்லியா மரியநேசன்.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

லொஸ்லியாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே காணப்படுகிறது.

தற்போது தமிழில் கிட்டத்தட்ட நான்கு படங்களில் நாயகியாக பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து புகைப் படங்களாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஒரு பக்க ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து பக்கா மாடர்ன் லுக்கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வெடி பொருட்களை வழங்கியவர் தொடர்பில் வெளியான தகவல்!
Next articleநாம் இலங்கைப் பிரஜையா? சீனப் பிரஜையா? இம்ரான் எம்.பி கேள்வி