இலங்கையில் தீடிரென இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்பு!

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகின்றது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல பகுதிகளில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேவேளே இன்று இலங்கையில் ஒரு பகுதியில் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் விழுந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்றுதானா என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அம்புலன்ஸ்க்கு தகவல் தெரியவித்தவுடன் விரைந்து அவ்விடத்திற்கு வந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Previous articleஇலங்கையில் கடந்த 5 நாட்களில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்!
Next articleகொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!