இன்றும் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1304 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 109,450 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
Next articleமூவரில் முந்தப் போவது யார்?