முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தற்போது அம்பாந்தோட்டை – அங்குலகொல பெலஸ்ஸ சிறையில் உள்ளார்.
அங்குள்ள 13 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.