தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்!

அதிமுக பாஜக-24

திமுக
காங்-22

அமமுக
தேமுதிக-00

மநீம-00

நாதக-00

காலை 8.30 மணி

சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

திருவையாறு தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

உடுமலை தொகுதியில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

திருப்பத்தூர் தொகுதியில் பா.ம.க. முன்னிலை வகிக்கின்றது.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றது.

பெரம்பலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

உதகை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது.

தாராபுரம் தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

மதுரை மேற்கு தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

சைதாப்பேட்டை தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை வகிக்கின்றது.

ஆரணி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை வகிக்கின்றது.

பரமத்திவேலூர் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

ஸ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கின்றது.

நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

தூத்துக்குடி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

எடப்பாடி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை வகிக்கின்றது.

குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கின்றது.

வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

காலை 8.00 மணி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

234 தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டி

75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஏப்ரல் 6ந் திகதி நடைபெற்ற தேர்தலில் 4.57 கோடிப் பேர் வாக்குகளை செலுத்தினர்

Previous articleகொட்டகலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
Next articleகாய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்