உள்ளூர் செய்தி நேற்றயதினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன! BySeelan -May 3, 2021 - 8:23 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint இலங்கையில் நேற்று 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் மொத்த உயிரிழப்பு இதுவரை 696ஆக உயர்ந்துள்ளது. தென்னேகும்புற, பொலன்னறுவை, கெப்பித்திகொள்ளாவ, லேவில, மாலபே, கந்தலாய், வரகாமுற, பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.