தீவிர தோல் நோய்களையும் குணமாக்கும் சிவனார் வேம்பு கசாயம்!

எத்தனையோ பலவிதமான தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர், பல லட்சம் செலவு செய்து வைத்தியம் செய்தாலும் நீங்காத நோயினை சிவனார் வேம்புக் கசாயம் மூலமாக குணப்படுத்த முடியும் என வைத்தியர் கே.கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செயனமுறை விளக்கத்துடன் தெளிவாக விளக்குகின்றார் வைத்தியர்.

இதனை எப்படிப் பயன்படுத்துவது, இதன் மூலமாக கிடைக்க கூடிய நன்மைகள் என்ன என தெளிவாக கூறுகின்றார். மேலதிக விடயங்கள் காணொளியில்,.

Advertisement

blob:https://www.facebook.com/cf9a83e6-2e4b-41f0-a094-323334593af6