உள்ளூர் செய்திபிரதான செய்திகள் இன்று வெளியாகும் க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்! BySeelan -May 4, 2021 - 8:56 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.