உள்ளூர் செய்தி யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று! BySeelan -May 4, 2021 - 1:20 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 38 பொலிசார் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது . ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (4) வரையான காலப்பகுதியில் குறித்த பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது