உள்ளூர் செய்திமட்டக்களப்பு செய்திகள் மட்டகக்ளப்பில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற திவிஷா கிருபானந்தன்! BySeelan -May 4, 2021 - 7:29 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்| புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் கலைப்பிரிவில் பயின்று 3 A சித்திகளைப் பெற்ற திவிஷா கிருபானந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ஆம் இடத்தினை பெற்று சித்தியடைந்துள்ளார்.