நாட்டில் இன்றயதினம் மேலும் 1,150 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை நாட்டில் 114,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மேலும், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement