கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி!

இன்ரு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார்.

கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர், கோரக்கன்கட்டில் உள்ள YMCA எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் மாணவி டர்சிகாவின் சாதனை முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிவருகின்றது.

Advertisement