வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(செவ்வாய்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleதனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும்!
Next articleயாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த அவலம்!