மீண்டும் திறக்கப்படுகின்றது தம்புள்ள பொருளாதார மையம்!

தம்புள்ள பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து தம்புள்ள பொருளாதார மையத்தை மூடுவதற்கான முடிவு 26 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

Previous articleவவுனியா மக்களுக்கு பொலிசார் அவசர அறிவித்தல்!
Next articleகொரோனா தொற்றால் ஒரே வீட்டில் வசிக்கும் 3 பேர் பலி – இலங்கையில் சம்பவம்