ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!

ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் மீரிகம பிரதேசத்தில் இடம்பெறுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 04 மணி அளவில் போதலே மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

Previous articleதமிழக்தில் தந்தையை பழிவாங்க ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்!
Next articleஇன்றும் 1259 பேருக்கு கொவிட்!