இன்றும் 1259 பேருக்கு கொவிட்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1259 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 116,849 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 16,054 பேர் இதுவரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரகின்றனர்.

Previous articleரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!
Next articleஇன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் பலி!