இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleஇன்றும் 1259 பேருக்கு கொவிட்!
Next articleதொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தால் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு