கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ராகம-பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணியே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.