படுத்திவிட்டு வீசக்கூடிய பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், சம்போ பக்கற்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடை?

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாடு தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்பில் “ஒரு முறை மாத்திரம் பயன் படுத்திவிட்டு வீசக்கூடிய பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், சம்போ பக்கற்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை மீறிய நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணம்!
Next articleபிரபல இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில்!