கோவிட் தொற்றால் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்

பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர்.இறக்கும் போது அவருக்கு வயது 74.

கோரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாட்டில் மேலும் இரண்டு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
Next articleஇந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா!