நாடளாவிய ரீதியில் 50 கிராம சேவையாளர்களுக்கு கொரோனா!

நாடளாவிய ரீதியில் 50 கிராம சேவையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 100 கிராம சேவையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ் பருத்தித்துறை பிரதான வீதி முடக்கம் – தாம் முடக்க சொல்லவில்லை என்கின்றனர் அதிகாரிகள்
Next articleஇந்தியாவில் ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை!