டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் தெரிவான வீராங்கனை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் மில்கா கெஹானி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது இலங்கையராக இவர் பதிவாகியுள்ளார்.

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!
Next articleயாழில் 20 பேர் உட்பட வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!