யாழில் 20 பேர் உட்பட வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleடோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு இலங்கை சார்பில் தெரிவான வீராங்கனை!
Next articleபாடசாலையில் போதைமருந்துக்கு அடிமையாகி பலியான பாடசாலை மாணவி!